DMK Government
“தமிழகத்தை வென்றெடுப்போம்” : தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!
2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். பரப்புரையில் ஈடுபடும் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வரவேற்பளித்து, ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சுற்றியுள்ள பேச்சம்பள்ளி, வேலம்பட்டி, காவேரிபட்டினம் உள்ளிட்ட பகுதியில் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட புகைப்படங்கள் பின்வருமாறு :
Also Read
-
“அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக ‘ஆவணங்கள்’ விளங்குகின்றன!” : அமைச்சர் கோவி.செழியன் பேச்சு!
-
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார் : கண்ணீரில் திரையுலகம்!
-
“தமிழ்நாட்டிற்கு மிகப்பழமையான கடல்சார் வரலாறுண்டு” : நீலப் பொருளாதார மாநாட்டில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
’தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ : தமிழ்நாடு முழுவதும் செப்.20,21 தீர்மான ஏற்புக் கூட்டங்கள்!
-
யார் பொறுப்பேற்பது? : விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!