DMK
“எஜமானர் கால்களை கும்பிட்டு ஆட்சி நடத்தும் அடிமைகளை அகற்றுவோம்” : உதயநிதி ஸ்டாலின் (Album)
திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி - சிற்பங்களுக்கு புகழ் பெற்ற நாகலாபுரத்தில் உள்ள சிற்பி நாகலாபுரம் நடராஜன் நினைவிடத்துக்கு சென்று தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர், முத்தையாம்பாளையம் பகுதியில், தி.மு.க இளைஞரணியினர் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, “மக்களை சந்திக்காமல் எஜமானர் கால்களை கும்பிட்டு ஆட்சி நடத்தும் அடிமைகளை அகற்றுவோம்” என்றார்.
திருச்சி(வ) மாவட்டம் துறையூர் தொகுதி நாகலாபுரத்தில் ஒன்றிய அவைத்தலைவராக பணியாற்றி அண்மையில் மறைந்த துரைராஜ் அவர்களின் இல்லத்துக்கு நேரில் சென்ற தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அவரின் திருவுருவப்படத்துக்கு மரியாதை செய்தார்.
Also Read
-
தொடரும் கொலைகள் : “குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி...” - த.வெ.க.வை விமர்சித்த உதயநிதி !
-
“பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்ய வேண்டும்!” : மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
சென்னையில் நள்ளிரவில் பயங்கரம்.. தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டி கொடூர கொலை.. பின்னணி என்ன?
-
Part Time Job : விளம்பர பதாகை வைத்த நந்தனம் கல்லூரி மாணவருக்கு நேரந்த சோகம்!
-
“ஆசிரியர் தினத்தில் ஒன்றுபட்ட சமூகத்தைக் கட்டமைக்க உறுதிகொள்வோம்” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!