DMK
கடலூரில் உதயநிதி ஸ்டாலின்.. அதிமுக ஆட்சியின் இறுதி அத்தியாயத்தை உறுதிபடுத்திய மக்களின் வரவேற்பு! (ALBUM)
விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் தனது இரண்டாம் கட்ட பரப்புரையை கடலூர் மாவட்டத்தில் நேற்று தொடங்கினார் தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு குறிஞ்சிப்பாடி, சிதம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்பளித்தனர்.
அவர்களின் வரவேற்பு 10 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி நடத்தி மாநில உரிமைகளை பறிகொடுத்த அதிமுகவின் இறுதி அத்தியாத்தை உறுதிபடுத்தியுள்ளது.
Also Read
-
மதுராந்தகம் தொகுதி மக்களுக்காக.. மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய செய்தி.. தவெக-வை ஓட்டால் விரட்டுங்கள்!
-
திமுக தலைவர் வெளியிட்ட வீடியோ.. தாராபுரம் தொகுதி வாக்காளர்களே.. உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்!
-
“த.வெ.க தூய சக்தி அல்ல; துயர சக்தி” : மதுராந்தகத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு!
-
“சட்டமன்றத்தில் முதலமைச்சர் இன்னும் Dance Fightதான் போடல” : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
-
“தோல்விப் பயத்தால் ரூ.10,000 கொடுக்கம் த.வெ.க” : தேர்தல் ஆணையத்தில் என்.ஆர்.இளங்கோ புகார் மனு!