Cinema
கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை... மகளிர் தினத்தில் வெளியான திரையங்கம், OTT புது வரவுகள் பட்டியல் இதோ !
தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இந்த வாரத்தின் ஓடிடி மற்றும் திரையரங்களில் வெளியாகும் படங்களின் பட்டியல் பின்வருமாறு :
=> மார்ச் 8 (நேற்று) ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியான படங்கள் :
* J பேபி (தமிழ்)
* நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே (தமிழ்)
* கார்டியன் (தமிழ்)
* சிங்கப்பெண்ணே (தமிழ்)
* அரிமாபட்டி சக்திவேல் (தமிழ்)
* Thankamani (மலையாளம்)
* Bhimaa (தெலுங்கு)
* Gaami (தெலுங்கு)
* Shaitaan (இந்தி)
* All of Us Strangers (ஆங்கிலம்)
=> OTT :
* Valari (தெலுங்கு) - Etv win
* Ricky Stanicky (ஆங்கிலம்) - Amazon Prime Video
* Damsel (ஆங்கிலம்) - Netflix
Also Read
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?