Cinema
சிறந்த நடிகர் அல்லு அர்ஜூன்.. RRR படத்திற்கு 6 விருது: 69- வது தேசிய விருதுகள் அறிவிப்பு - முழு விவரம்!
இந்திய திரைப்படங்களையும், கலைஞர்களையும் ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் இந்திய அரசால் தேசிய விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2021ம் ஆண்டுக்கான 69 வதுதேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த தமிழ் படம் - கடைசி விவசாயி
சிறந்த நடிகர் - அல்லு அர்ஜூன் (புஷ்பா 1)
சிறந்த நடிகை - ஆலியா பட் ( கங்குபாய் காத்தியாவாடி) மற்றும் க்ரித்தி சனோன் (மிமி)
சிறந்த திரைப்படம் - ராக்கெட்ரி நம்பி விளைவு
சிறந்த கன்னட திரைப்படம் - 777 சார்லி
சிறந்த மலையாள படம் - ‘ஹோம்’
சிறந்த திரைப்படம் இந்தி - சர்தார் உத்தம்
சிறந்த இசையமைப்பாளர் - தேவி ஸ்ரீ பிரசாத் ([புஷ்பா 1)
சிறந்த தெலுங்கு படம் - உப்பெனா
சிறந்த குஜராத்தி படம் - செல்லோ ஷோ
சிறந்த மராத்தி திரைப்படம்: ஏக் தா காய்சாலா
சிறந்த இயக்குநர்: நிகில் மஹாஜன் (தி ஹோலி வாட்டர் - மாராத்தி)
சிறந்த ஒளிப்பதிவாளர்: அவிக் முகோபாத்யாயா (சர்தார் உதம்)
சிறந்த திரைக்கதை எழுத்தாளர்: ஷாயி கபீர் (நயாட்டு)
சிறந்த பின்னணி இசை - கீரவாணி (RRR)
சிறந்த பின்னணி பாடகர் (ஆண்) - கால பைரவா (RRR)
சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - கிங் சாலமன் (RRR)
சிறந்த நடன இயக்குநர் - பிரேம் ரஷித் (RRR)
சிறந்த தொழில் நுட்ப கலைஞர் - சீனிவாஸ் மோகன் (RRR)
சிறந்த பொழுது போக்கு படம் - RRR
சிறந்த பின்னணி பாடகி - ஸ்ரேயா கோஷல் (இரவின் நிழல்)
சிறந்த கல்வி திரைப்படம் - சிற்பிகளின் சிற்பங்கள்
சிறப்பு விருது - ஸ்ரீகாந்த் தேவா (கருவறை)
2021ம் ஆண்டு, சிறப்பு பிரிவில் ’கடைசி விவசாயி’ படத்துக்காக மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு அறிவிப்பு!
Also Read
-
“இதுதான் சரியான தருணம்!” : திமுக-விற்கான மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு பட்டியலை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்!
-
“6 மாதம் பொறுத்திருந்தால், பறிபோன உயிர்களைத் திருப்பித்தருவாரா ரீல்ஸ் முதலமைச்சர்?” : தி.மு.க கேள்வி!
-
மறைமுகமாக போதைப் பொருள் புழக்கத்தை ஊக்குவிக்கிறாரா விஜய்? : தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“கொடூரமான குற்றங்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது” : பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
9-ஆம் வகுப்பு பாடத்தில் மனுஸ்மிருதி : தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி கண்டனம்!