Cinema
‘கொரியன் பாடகர் முதல் விஜய், ரஜினி வரை..’ -ஆசியாவிலேயே அதிகம் தேடப்பட்ட 100 பிரபலங்கள் பட்டியல் இதோ !
ஒவ்வொரு ஆண்டும் முடியும் போது, அந்தாண்டில் சிறப்பு படைப்புகள் பட்டியல் வெளியிடப்படும். அப்படி முதலில் இருப்பது முடியப்போகும் ஆண்டிற்கான சிறந்த நடிகர், நடிகை, படம், இயக்குநர் என திரை சார்ந்து இருப்பதே ஏராளம்.
அந்த வகையில், இந்தாண்டு (2022) முடிய இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், உலகளவில் 2022-ல் Google ல் அதிகம் தேடப்பட்ட ஆசியாவை சேர்ந்த டாப் 100 திரை பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் அலியா பாட், ரன்வீர் சிங், விஜய், விஜய் தேவரகொண்டா என இந்திய திரை பிரபலங்கள் அதிகமானோர் இடம்பிடித்துள்ளனர்.
உலகளவில் 2022-ல் Google ல் அதிகம் தேடப்பட்ட ஆசியாவை சேர்ந்த டாப் 100 திரை பிரபலங்களில் முதல் இடத்தை கொரியன் பாடகர் 'வி' என்பவர் இருக்கிறார். அதன் முழு பட்டியல் இதோ !
இந்த பட்டியலில் பெரும்பாலானோர் இந்தியாவை சேர்ந்த திரை பிரபலங்களே உள்ளனர். அதிலும் தென்னிந்திய நடிகர்கள் பிடித்திருக்கும் இடம் :-
13. காஜல் அகர்வால்
15. விஜய்
17. சமந்தா
22. ராஷ்மிகா
25. அல்லு அர்ஜுன்
33. நயந்தாரா
41. மகேஷ் பாபு
45. சூர்யா
46. தனுஷ்
47. அனுஷ்கா
55. யாஷ்
56. பூஜா ஹெக்டே
57. ராம் சரண்
62. கீர்த்தி சுரேஷ்
64. ஜுனியர் என்.டி.ஆர்.
66. பிரபாஸ்
68. ரஜினிகாந்த்
70. சிரஞ்சீவி
75. விஜய் தேவரகொண்டா
78. அஜித் குமார்
89. சாய் பல்லவி
96. ரகுல் பிரீத் சிங்
Also Read
-
“தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்!” : மு.க.ஸ்டாலின்!
-
ஜனநாயகத்தின் குரல்வளையை தன் பூட்ஸ் காலால் நெறிக்கும் த.வெ.க அரசு : தி.மு.க ஆவேசம்!
-
த.வெ.க எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள் : கொடுத்த வாக்குறுதி என்னாச்சு? - சரமாரி கேள்வி!
-
த.வெ.க அகராதியிலேயே.. : “மின்வெட்டே இல்லை” என பொய் சொல்லும் நிர்மல்குமாருக்கு தி.மு.க ஐடி விங் கண்டனம்!
-
“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!