Cinema
'டைரி', 'லைகர்'.. இந்த வாரம் OTT, திரையங்கில் வெளியாகும் படங்களின் முழு பட்டியல் இதோ!
அருள்நிதி நடித்த 'டைரி', விஜய் தேவரகொண்டா நடத்த 'லைகர்' ஆகிய படங்கள் இந்த வாரம் திரையங்கில் வெளியாகிறது. மேலும் இந்த வாரம் OTT-யில் எந்த படங்கள் வெளியாகிறது என்பதை இங்கப் பார்ப்போம்:-
THEATRE - AUG 25
Liger ( Telugu & Tamil)
Theerppu (Malayalam)
THEATRE - AUG 26
DIARY (Tamil)
Kalapuram ( Telugu)
Three Thousand Years Of Longing ( ENGLISH)
OTT
Aparajito - The Undefeated (Bengali) Zee5 - Aug 25
Repeat (Telugu) Hotstar - Aug 25
Delhi Crime Season 2 _ NETFLIX _ AUG 26
Odela Railway Station (Telugu) Aha - Aug 26
Samaritan (English) Prime - Aug 26
Seoul Vibe (Korean) Netflix - Aug 26
Also Read
-
“நீங்கள் Failed ஹீரோ, Failed முதலமைச்சர்” : விஜய் பேச்சுக்கு தி.மு.க வேட்பாளர் பரந்தாமன் பதிலடி!
-
ஆய்வு, ஆராய்ச்சி என்ற பெயரால் படுகுழிக்கு பல்லாக்கு தூக்குவதா? : முரசொலி தலையங்கம் சாடல்!
-
“பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்... தரம் தாழ்ந்து பேசுவதா?”: சிஎம் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
“ஜெம் வீரமணி வழக்கை முடிவுக்கு கொண்டுவர வாதிட்டது த.வெ.க அரசுதான்!” : தி.மு.க எம்.பி பி.வில்சன் தகவல்!
-
பள்ளி வளாகத்திலேயே பெண் குழந்தைக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியிருக்கிறது : தமிழச்சி தங்கபாண்டியன் MP!