Cinema
பேய் ஓட்டும் விஜய் சேதுபதி..? - மிஷ்கினின் 'பிசாசு 2' அப்டேட்!
இயக்குநர் மிஷ்கின் இப்போது ஆண்ட்ரியா நடிப்பில் 'பிசாசு 2' படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.
‘சைக்கோ’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மிஷ்கின் ‘துப்பறிவாளன் 2’ இயக்க இருந்த நிலையில், நடிகர் விஷால் உடனான பிரச்சினை காரணமாக படத்தில் இருந்து விலகினார். அடுத்து யாருமே எதிர்பார்க்காத வகையில் ‘பிசாசு 2’ படத்துக்கான வேலைகளை மும்முரமாக தொடங்கினார்.
இந்தநிலையில் லேட்டஸ்ட் அப்டேட்டாக விஜய் சேதுபதி இந்தப் படத்தில் பேய் ஓட்டும் ரோலில் நடிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இது கேமியோ ரோலாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சீக்கிரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
“சர்க்கரை விலை உயர்வை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வேண்டும்!” : ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!
-
“தமிழர் பண்பாட்டு நுண்ணுணர்வை வெளிப்படுத்தும் அரிய சான்று!” : தங்கம் தென்னரசு பெருமிதம்!
-
“3 ஃபைல் இருக்குனா வெளியிட வேண்டியதுதானா.. கேள்விக்கு பதிலளிக்க திராணி இல்லை” - செந்தில் பாலாஜி காட்டம்!
-
இடதுசாரிகளா? அதிகாரிகளா? யார் வேண்டும் : முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய பெ.சண்முகம்!
-
‘மகளைக் காதலித்ததால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. கூலிப்படையை ஏவி தவெக நிர்வாகியின் வெறிச்செயல்’