Cinema
தமிழின் முதல் ஈஸ்ட்மேன் கலர் சினிமா இதுதான்..! | முதல் சினிமா
நூற்றாண்டு கடந்த திரைப்பட வரலாற்றை பதிவு செய்யும் ஆவண நிகழ்ச்சி இது. தமிழ் சினிமாவின் முதல் ஈஸ்ட் மேன் கலர் திரைப்படமான "காதலிக்க நேரமில்லை" படத்தைப் பற்றி இந்த எபிஸோடில் பார்க்கலாம்.
உலகத் திரைப்பட வரலாற்றில் கலர் சினிமாவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய ஈஸ்ட்மேன் கலர் தொழில்நுட்பத்தையும் இந்தத் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த புகழ்பெற்ற கோடக் பிலிம் நிறுவனத்தைத் தோற்றுவித்த ஜார்ஜ் ஈஸ்ட்மேன் மற்றும் தமிழ் சினிமாவின் முதல் ஈஸ்ட்மேன் கலர் படத்தை இயக்கிய புதுமை இயக்குனர் ஸ்ரீதர் ஆகியோரைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
Also Read
-
“த.வெ.க பொறுக்கிகளால் பெண் போலீசாருக்கே பாதுகாப்பில்லை” : தி.மு.க IT Wing கண்டனம்!
-
அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சபாநாயகரிடம் தி.மு.க கடிதம்!
-
“தி.மு.க முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுகிறது!” : கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!
-
“பேரறிஞர் அண்ணா என்றும் நம்மை வழிநடத்துவார்! வாழ்க அண்ணாவின் புகழ்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுங்கள்! - முரசொலி தலையங்கம்!