Cinema
ஓரே நாளில் வெளியாகும் பிரபுதேவாவின் இரண்டு படங்கள்!
பிரபுதேவா மற்றும் நடிகை தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் 'காமோஷி’. இந்த படத்தை சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார்.இவர் அஜித்தை வைத்து பில்லா 2இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில், தமன்னா காது கேளாமல், வாய் பேச முடியாத பெண்ணாக நடிக்கும் இந்த படம் வரும் மே மாதம் 31ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதனிடையே பிரபுதேவா, தமன்னா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'தேவி 2'படமும் மே 31ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
நடிகை விஜயலட்சுமி வழக்கு : நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட சீமான்!
-
SIR என்ற அநீதிக்கு எதிராகத் தமிழ்நாடு ஒன்று திரண்டு போராடும்; வெல்லும் : அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை!
-
“காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலைக் கண்டித்து சட்டமன்றத்தில் தீர்மானம்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
“நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்!” : சனாதன திமிருதனத்தை வெளிக்காட்டிய வழக்கறிஞர் ராகேஷ்!
-
போரால் அழிந்த காசாவை மீட்க 25 ஆண்டுகள் ஆகும் : ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!