Cinema
மெஹந்தி சர்க்கஸின் கோடி அருவி பாடல் வீடியோ!
இயக்குநர் ராஜூ முருகன் கதை மற்றும் வசனத்தில் சரவணன் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் மெஹந்தி சர்க்கஸ். 1990களில் நடக்கும் காதல் கதையை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் புதுமுகங்களான ரங்கராஜ் மற்றும் ஸ்வேதா திரிபாதி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர்.ஜே.விக்னேஷ், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் வருகிற ஏப்ரல் 19-ஆம் தேதி வெளியாகிறது.
ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தின் ‘கோடி அருவி கொட்டுதே’ என்கிற பாடலின் வீடியோ காட்சி தற்பொழுது இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு. இப்பாடலின் வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.
Also Read
-
போராட்டம் ஒரு புறம் - ரீல்சிற்காக ஆய்வு மறுபுறம்! : மின்வெட்டிற்கான தீர்வை தட்டிக்கழிக்கிறதா த.வெ.க?
-
கனிமொழி எம்.பி-யின் ஒற்றைப் பதிவு.. சமூக வலைதளங்களில் படு வைரல்!
-
“தவெக பெயரை குறிப்பிடாதது ஏன்?” - பண மோசடியில் சிக்கிய வர்ஷினி வெங்கட் விவகாரத்தில் திமுக கேள்வி!
-
“இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி வகிக்க ஞானேஷ் குமார் தகுதியற்றவர்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
3 நாட்கள் வங்கிகள் வேலைநிறுத்தம்.. ஆனால்.. செப். 27 ஞாயிற்றுக்கிழமை இயங்கும்.. நிதியமைச்சகம் அறிவிப்பு!