பரதநாட்டியத்தைப் போல ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு குறிப்பிட்ட சமூகத்திற்கானது என இச்சமூகம் வரையறுத்திருக்கும் வேளையில், மீனவ கிராமத்தைச் சேர்ந்த காளி பரதக் கலையில் கோலோச்சி விளங்கி வருகிறார். பரதம் மட்டுமல்லாமல் நாட்டுப்புற கலைகளான தப்பாட்டம், கரகாட்டம் மற்றும் ஒயிலாட்டத்திலும் அசத்தி வரும் காளி வீரபத்திரன் கடந்து வந்த பாதை இதோ உங்களுக்காக- நான் ஆனது எப்படி? நிகழ்ச்சியில்...