
36 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை வென்று அர்ஜென்டினா சாதனை படைத்தது என்றால் முதல் முறை உலகக்கோப்பையையை உலகநாடுகளை சேர்ந்து வென்றது என்று சொல்லலாம். இந்த கோப்பையை அர்ஜென்டினா வென்றபோது கிட்டத்தட்ட உலகின் பாதிமக்கள் தங்கள் நாடு உலகக்கோப்பையை வெண்றதைபோலத்தான் கொண்டாடி இருப்பார்கள்.. இத்தனைக்கும் காரணம் உலகம் போற்றும் ஒரு மாயாஜாலக்காரன்தான். அவரது பெயர் மெஸ்ஸி..
அர்ஜெண்டினா அணியின் இந்த வெற்றி உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை கொண்டாட்டத்தின் ஆழ்த்தியுள்ளது.








