விளையாட்டு

IPL 2019 - ஐதராபாத்துடன் மோதும் பஞ்சாப் 

மொகாலியில் நடக்கும் 22-வது ‘லீக்’ ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

IPL 2019 - ஐதராபாத்துடன் மோதும் பஞ்சாப் 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

ஐ.பி.எல். போட்டியில் 22-வது ‘லீக்’ ஆட்டம் மொகாலியில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

இந்த இரு அணிகளும் கடந்த போட்டியில் எதிர்பாரத விதத்தில் பஞ்சாப் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடமும், ஹைதராபாத் அணி மும்பை இந்தியன்ஸ் அணியிடமும் தோல்வியை தழுவியது. எனவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது வெற்றி ஆதிக்கத்தை பஞ்சாப் அணிக்கு எதிராக மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளுமே 5 ஆட்டத்தில் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளன. இதனால் 4-வது வெற்றி யாருக்கு? என்று எதிர்பார்க்கப்படுகிறது.இரு அணிகளும் 12 ஐபிஎல் லீக் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 போட்டிகளிலும், கிங்ஸ் XI பஞ்சாப் அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

banner

Related Stories

Related Stories