அரசியல்

சட்டப்பேரவையில் நேற்று : Hydrocarbon திட்டத்துக்கு எதிராக தி.மு.க கவன ஈர்ப்பு தீர்மானம்!

  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

3/7/2019 அன்று சட்டப்பேரவையில், மாநில அரசின் உதவியுடன் தமிழகத்தை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம், குட்கா முறைகேடு வழக்கு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.

அதிலும் மிக முக்கியமாக, ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து ஆளுங்கட்சியினர் பரப்பி வரும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு பதிலளித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை முன்வைத்தார். இதைத்தொடர்ந்து டி.ஆர்.பி.ராஜா, துரைமுருகன் உள்ளிட்ட தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதிகளில் இருக்கும் பிரச்னைகளையும், கோரிக்கைகளையும் முன்வைத்தனர். 3/7/19 அன்று தி.மு.க-வினர் சட்டப்பேரவையில் தொடுத்த கேள்விக் கணைகளின் மொத்தத் தொகுப்பை இந்தக் காணொளியில் காணலாம்.

banner