முரசொலி தலையங்கம்

“நாங்குநேரியில் பச்சைப் பொய்களை கட்டவிழ்த்துவிடும் எடப்பாடி!” - முரசொலி தலையங்கம்

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாங்குநேரியில் பிரச்சாரம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டின் எந்த உரிமைகளையும் அ.தி.மு.க விட்டுத் தரவில்லை என பச்சை பொய்களை கட்டவிழ்த்து விட்டுள்ளார். உண்மையில் இந்த எடப்பாடி அரசு எதைத்தான் விட்டுத்தராமல் மீதம் வைத்திருக்கிறது என முரசொலி நீண்ட பட்டியலுடன் கேள்விகளை எழுப்பியுள்ளது.

banner