முரசொலி தலையங்கம்

கொலைநகரமாகும் தலைநகரம்! - முரசொலி தலையங்கம்

  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சீன அதிபர் வருகையால் ஒட்டுமொத்த சென்னை மாநகரமும் ஒருபுறம் வலுவான பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் வேளையில், மறுபுறம் தமிழக தலைநகரமே கொலைநகரமாக மாறிக்கொண்டிருப்பதை முரசொலி சுட்டிக்காட்டியுள்ளது.

தலைக்கவச வசூலில் இருக்கும் காவல்துறை, தலைநகருக்கு கவசமாக இல்லை. காவல்துறை குறித்த பயம் குற்றவாளிகளிடம் துளியும் இல்லாமல் போய்விட்டது எனவும், ஆனால் அந்த பயத்தை காவல்துறை அப்பாவி மக்களிடம் ஏற்படுத்திவிட்டது என்றும் முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.

banner