முரசொலி தலையங்கம்

“சர்க்கஸ் புலியாகிவிட்ட தேர்தல் ஆணையம்” - முரசொலி தலையங்கம் 

  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

முன்னெப்போதையும் விட, 2014ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைந்ததிலிருந்து, இந்திய தேர்தல் ஆணையத்தில் தலையீடுகளும், விதிமீறல்களும் அதிகமாகிக் கொண்டே வருவதை முரசொலி விரிவாகப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளது.

இந்தியத் தேர்தல் ஆணையம், ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பான தேர்தல்களுக்குக் காவல் அரணாகத் திகழ்ந்திட வேண்டும். ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தது. ஆனால் இப்போது தேர்தல் ஆணையம், சர்க்கஸ் புலியாக மாறி சாட்டைக்குக் கட்டுப்பட்டுவிட்டது என முரசொலி தலையங்கம் விமர்சித்துள்ளது.

banner