முரசொலி தலையங்கம்

“கலைஞரே ஒரு அருங்காட்சியகம்!” - முரசொலி தலையங்கம்  

  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

‘தனக்கு முன் இருந்த தலைவரும், பின்வந்த தலைவரும் கொண்டாட வாழ்ந்த தலைவரே கலைஞர்’. அப்படிப்பட்ட தலைவர் “கலைஞருக்கு திருவாரூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்” என்ற செய்தியை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

இது தி.மு.க-வினர் மட்டுமல்லாமல் தமிழகத்தவர் அனைவருக்கும் காது இனிக்கும் செய்தியாகும். கலைஞர் என்ற ஒளியை அணையாமல் காக்கும் இருகரங்களாய் தி.மு.க தலைவர் கிடைத்திருப்பதே கலைஞரின் புகழுக்கு மகுடமாய் மாறிக்கொண்டிருக்கிறது என முரசொலி புகழாரம் சூட்டியுள்ளது.

banner