முரசொலி தலையங்கம்

’பால்’ விலையும் ’பாழ்’ வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் ! - முரசொலி தலையங்கம் 

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு மூன்றாவது முறையாக பால் விலையை உயர்த்தியிருக்கிறது. காரணம் கேட்டால் ‘பாழான’ அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ ‘ஆவின் நிறுவனத்தை காப்பாற்றும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது’ என்கிறார். ஆவின் நிறுவனத்தை காப்பாற்றும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது என்றால், மக்களை காப்பாற்றும் பொறுப்பு அரசுக்கு இல்லையா? என முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.

banner