முரசொலி தலையங்கம்

இந்தியாவின் சுதந்திர தினம் யாருக்கானது என்பதை உணர்த்திய மோடி உரை - முரசொலி தலையங்கம்

  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தண்ணீருக்கும், சோற்றுக்கும் அலையும் நாட்டு மக்களைப் பற்றி கவலைப்படாத மோடி, சுதந்திர தின உரையில் ‘நாடு சுபிட்சமாகிவிட்டது ’ எனக் கூறியிருக்கிறார். யாரால் பிரதமராக்கப்பட்டாரோ அவர்களுக்காகவே அவர் பேசியிருக்கிறார். உண்மையில் இந்தியாவின் 73-வது சுதந்திர நாள் யாருக்கானதாக மாறியிருக்கிறது என்பதை மோடியின் உரை உணர்த்தியிருக்கிறது என முரசொலி தலையங்கம் கூறியுள்ளது.

banner