முரசொலி தலையங்கம்

கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பையும், ஏழைகளுக்கு கசப்பையும் தந்த நிதிநிலை அறிக்கை! - முரசொலி

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் ‘சாதாரண பொதுமக்கள்’ மகிழ்ச்சி அடையும் வகையில் ஏதும் இல்லை என முரசொலி நாளேடு கூறியுள்ளது. கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பையும், ஏழைகளுக்கு கசப்பையும் மட்டுமே 2019 நிதிநிலை அறிக்கை தந்துள்ளது என்றும் முரசொலி சாடியுள்ளது.

banner