முரசொலி தலையங்கம்

‘தி இந்து’ நாளேடுக்கு முரசொலியின் பதிலடி! - முரசொலி தலையங்கம்  

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்து தமிழ் திசை நாளேடு ‘அமித்ஷா வழியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் நடுப்பக்க கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு பதிலளித்த முரசொலி, ‘தி.மு.க ஒன்றும் அவ்வளவு பலவீனமான கட்சியல்ல’ என ‘தி இந்து’ நாளேடுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

banner