மு.க.ஸ்டாலின்

வேலூர் தேர்தல்:தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து தலைவர் மு.க.ஸ்டாலினின் பிரச்சார திட்டம் அறிவிப்பு!

வேலூர் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விவரத்தை தி.மு.க தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.

வேலூர் தேர்தல்:தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து தலைவர் மு.க.ஸ்டாலினின் பிரச்சார திட்டம் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

வேலூர் மக்களவை தொகுதிக்கு, ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வேலூரில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தொகுதி வாரியாக பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதற்கான அட்டவணையை தி.மு.க தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, 27ம் தேதி கீ.வ.குப்பம் தொகுதியில் தொடங்கி, 28ம் தேதி வாணியம்பாடி தொகுதியிலும், 29ம் தேதி அணைக்கட்டு தொகுதியிலும் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

banner

Related Stories

Related Stories