M K Stalin

பொள்ளாச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை

பொள்ளாச்சியில் நடைபெறும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்

பொள்ளாச்சியில்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on
4 April 2019, 07:41 AM

மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி நடைபெறுகிறது.இதையொட்டி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பலவேறு இடங்களில் தேர்தல் மேற்கொண்டு வருகிறார்.அதன் தொடர்ச்சியாக இன்று,பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சண்முக சுந்தரத்தை ஆதரித்து பொள்ளாச்சியில் நடைபெறும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்

banner

Related Stories

Related Stories