இந்தியா

நேருக்கு நேர் மோதிய பள்ளி பேருந்து - கார்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி: அதிர்ச்சி CCTV காட்சி!

டெல்லி - மீரட் நெடுஞ்சாலையில் பள்ளி பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேருக்கு நேர் மோதிய பள்ளி பேருந்து - கார்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி: அதிர்ச்சி CCTV காட்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லி காசிபூரில் இருந்து பள்ளி பேருந்து ஒன்று மீரட் நெடுஞ்சாலையில் சென்றுள்ளது. அப்போது அதே வழியாக வந்த கார் ஒன்று எதிரே வந்த பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. மேலும் பள்ளி பேருந்து மாணவர்கள் யாரும் இல்லாததால் பெரிய உயிரிழப்பு ஏற்படவில்லை. ஆனால் காரில் வந்த 8 பேரி ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இவர்கள் மீரட்டில் இருந்து டெல்லி குருகிராமிற்கு காரில் சென்றபோது விபத்தில் சிக்கியுள்ளனர். மேலும் பள்ளி பேருந்து தவறான வழியில் வந்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து பேருந்து ஓட்டுநரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories