இந்தியா

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் முதல் பட்டியலை இந்தியாவிடம் வழங்கியது சுவிட்சர்லாந்து அரசு!

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் குறித்த முதல் பட்டியலை இந்தியாவிடம் சுவிட்சர்லாந்து அரசு வழங்கியுள்ளது.

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் முதல் பட்டியலை இந்தியாவிடம் வழங்கியது சுவிட்சர்லாந்து அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

வரி செலுத்துவதில் இருந்து தப்புவதற்காக சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் பலர் கோடிக்கணக்கில் கருப்பு பணத்தை பதுக்கிவைத்துள்ளனர்.

இந்நிலையில் சுவிட்சர்லாந்து அரசுடன் இந்திய அரசு, பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கருப்பு பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்களின் விவரங்களை வழங்க சுவிஸ் வங்கிகள் ஒப்புதல் அளித்தன.

இந்நிலையில், செயல்பாட்டில் உள்ள கணக்கு விவரங்கள் மற்றும் கடந்த 2018ம் ஆண்டில் முடித்துவைக்கப்பட்ட கணக்குகளின் விவரங்களின் முதல் பட்டியலை சுவிட்சர்லாந்து அரசு தற்போது இந்தியாவிடம் வழங்கியுள்ளது. மேலும் 2020 செப்டம்பர் மாதத்தில் இரண்டாவது பட்டியலை வழங்க உள்ளது.

banner

Related Stories

Related Stories