தி.மு.க

திருச்சி பொதுக்கூட்டத்தில் உரையாற்றவிருக்கும் தி.மு.கழக முன்னணியினர் - உறுதிமொழி அளிக்கும் மு.க.ஸ்டாலின்!

திருச்சியில் நாளை நடைபெறவிருக்கும் ‘விடியலுக்கான முழக்கம்’ மாபெரும் பொதுக்கூட்டத்தில் கழக முன்னணியினர் மற்றும் வல்லுநர்கள் உரையாற்றவிருக்கிறார்கள்.

திருச்சி பொதுக்கூட்டத்தில் உரையாற்றவிருக்கும் தி.மு.கழக முன்னணியினர் - உறுதிமொழி அளிக்கும் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தீரர்கள் கோட்டமாம் திருச்சியில் நாளை நடைபெறவிருக்கும் ‘விடியலுக்கான முழக்கம்’ மாபெரும் பொதுக்கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் வருமாறு:

காலை 11.00 மணி முதல் பிற்பகல் 2.50 மணி வரை : தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கழகக் கொடியேற்றி, மாபெரும் பொதுக்கூட்டத்தை துவக்கி வைக்கிறார்.

பரப்புரைக் காணொளிகள் - பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் குறித்த காணொளிகள்.

பிற்பகல் 2.50 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை : வரவேற்புரை - நிகழ்ச்சி நிரல் விளக்கம்:

தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, எம்.எல்.ஏ.,

மாலை 3.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை : பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி ஆகிய துறைகளின் தற்போதைய நிலையை கழக முன்னணியினர் மற்றும் வல்லுநர்கள் விளக்கி உரையாற்றுதல்

நெறியாள்கை :

டி.கே.எஸ். இளங்கோவன், எம்.பி., செய்தி தொடர்புச் செயலாளர்

மாலை 4.00 மணி முதல் மாலை 4.15 மணி வரை : தமிழ்ப் பண்பாடு மற்றும் பெருமையைப் பறைசாற்றும் கலை நிகழ்ச்சி - 1.

மாலை 4.15 மணி முதல் மாலை 5.15 மணி வரை : சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக உட்கட்டமைப்பு, சமூகநீதி ஆகிய துறைகளின் தற்போதைய நிலையை கழக முன்னணியினர் மற்றும் வல்லுநர்கள் விளக்கி உரையாற்றுதல்

நெறியாள்கை :

பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், செய்தி தொடர்பு இணைச் செயலாளர்

மாலை 5.15 மணி முதல் மாலை 5.30 மணி வரை : தமிழ்ப் பண்பாடு மற்றும் பெருமையைப் பறை சாற்றும் கலை நிகழ்ச்சி - 2.

மாலை 5.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை : கழகத் தலைவர் வருகை; மக்களைச் சந்தித்து வாழ்த்து பெறுதல்.

மாலை 6.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை : கழக துணைப் பொதுச்செயலாளர்கள் பங்கேற்புடன் கழகப் பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர் உரை

மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை : தமிழகத்தின் விடியலுக்கான உறுதிமொழிகளை வழங்கி, தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேருரை.

பொதுக்கூட்டத்தில் உரையாற்றவிருக்கும் கழக முன்னணியினர் மற்றும் வல்லுநர்கள்:

பொருளாதாரம்

முனைவர் ஜெயரஞ்சன்

முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

வேளாண்மை

பாலசுப்பிரமணிய தீட்சிதர்

ஏ.கே.எஸ்.விஜயன்

எ.வ. வேலு

நீர்வளம்

பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்

கார்த்திகேய சிவசேனாபதி

தமிழச்சி தங்கப்பாண்டியன், எம்.பி.,

நகர்ப்புற வளர்ச்சி

எழிலன் நாகநாதன்

மா. சுப்பிரமணியன்

தயாநிதி மாறன், எம்.பி.,

ஊரக உட்கட்டமைப்பு

சுப. வீரபாண்டியன்

இ.பரந்தாமன்

கு.பிச்சாண்டி

கல்வி

பிரின்ஸ் கஜேந்திரபாபு

உதயநிதி ஸ்டாலின்

தங்கம் தென்னரசு

சுகாதாரம்

மருத்துவர் ரவீந்திரநாத்

மருத்துவர் கனிமொழி என்.வி.என்.சோமு

மருத்துவர் கலாநிதி வீராசாமி

சமூகநீதி

வே. மதிமாறன்

கனிமொழி கருணாநிதி, எம்.பி.,

ஆ.இராசா, எம்.பி.,

banner

Related Stories

Related Stories