சினிமா

சிறந்த நடிகர் அல்லு அர்ஜூன்.. RRR படத்திற்கு 6 விருது: 69- வது தேசிய விருதுகள் அறிவிப்பு - முழு விவரம்!

2021ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் திரைப்படப் பிரிவில் கடைசி விவசாயி படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகர் அல்லு அர்ஜூன்.. RRR படத்திற்கு 6 விருது:  69- வது தேசிய விருதுகள் அறிவிப்பு - முழு விவரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய திரைப்படங்களையும், கலைஞர்களையும் ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் இந்திய அரசால் தேசிய விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2021ம் ஆண்டுக்கான 69 வதுதேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த தமிழ் படம் - கடைசி விவசாயி

சிறந்த நடிகர் - அல்லு அர்ஜூன் (புஷ்பா 1)

சிறந்த நடிகை - ஆலியா பட் ( கங்குபாய் காத்தியாவாடி) மற்றும் க்ரித்தி சனோன் (மிமி)

சிறந்த திரைப்படம் - ராக்கெட்ரி நம்பி விளைவு

சிறந்த கன்னட திரைப்படம் - 777 சார்லி

சிறந்த மலையாள படம் - ‘ஹோம்’

சிறந்த திரைப்படம் இந்தி - சர்தார் உத்தம்

சிறந்த இசையமைப்பாளர் - தேவி ஸ்ரீ பிரசாத் ([புஷ்பா 1)

சிறந்த தெலுங்கு படம் - உப்பெனா

சிறந்த குஜராத்தி படம் - செல்லோ ஷோ

சிறந்த மராத்தி திரைப்படம்: ஏக் தா காய்சாலா

சிறந்த நடிகர் அல்லு அர்ஜூன்.. RRR படத்திற்கு 6 விருது:  69- வது தேசிய விருதுகள் அறிவிப்பு - முழு விவரம்!
சிறந்த நடிகர் அல்லு அர்ஜூன்.. RRR படத்திற்கு 6 விருது:  69- வது தேசிய விருதுகள் அறிவிப்பு - முழு விவரம்!

சிறந்த இயக்குநர்: நிகில் மஹாஜன் (தி ஹோலி வாட்டர் - மாராத்தி)

சிறந்த ஒளிப்பதிவாளர்: அவிக் முகோபாத்யாயா (சர்தார் உதம்)

சிறந்த திரைக்கதை எழுத்தாளர்: ஷாயி கபீர் (நயாட்டு)

சிறந்த பின்னணி இசை - கீரவாணி (RRR)

சிறந்த பின்னணி பாடகர் (ஆண்) - கால பைரவா (RRR)

சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - கிங் சாலமன் (RRR)

சிறந்த நடன இயக்குநர் - பிரேம் ரஷித் (RRR)

சிறந்த தொழில் நுட்ப கலைஞர் - சீனிவாஸ் மோகன் (RRR)

சிறந்த பொழுது போக்கு படம் - RRR

சிறந்த பின்னணி பாடகி - ஸ்ரேயா கோஷல் (இரவின் நிழல்)

சிறந்த கல்வி திரைப்படம் - சிற்பிகளின் சிற்பங்கள்

சிறப்பு விருது - ஸ்ரீகாந்த் தேவா (கருவறை)

2021ம் ஆண்டு, சிறப்பு பிரிவில் ’கடைசி விவசாயி’ படத்துக்காக மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு அறிவிப்பு!

banner

Related Stories

Related Stories