சினிமா

ஆஸ்கர் விருது தகுதி பெற்ற படங்கள் எவை? எந்தெந்த OTT தளங்களில் அவற்றைக் காணலாம்?: விரிவான பட்டியல் இங்கே!

94 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படும் விழா வரும் மார்ச் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ஆஸ்கர் விருது  தகுதி பெற்ற படங்கள் எவை? எந்தெந்த OTT தளங்களில் அவற்றைக் காணலாம்?: விரிவான பட்டியல் இங்கே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சினிமா உலகில் மிக உயர்ந்த விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இந்த விருதை ஒருமுறையாவது வாங்கிட வேண்டும் என ஒவ்வொரு நடிகர்களும் ஆசைப்படுவர். அந்த வகையில் 94வது ஆஸ்கர் விருது வழக்கும் விழா மார் 27ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த விருதுக்கு ஏற்கனவே இந்தியா உட்பட உலகம் முழுவதும் இருந்து 270 படங்கள் தேர்வாகி இருந்தது. இந்தியா சார்பில் சூர்யா நடித்த ‘ஜெய் பீம்’ படமும், மலையாளத்தில் மோகன்லால் நடித்த ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’தேர்வாகியிருந்தது இந்திய ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஆஸ்கர் இறுதிப் பரிந்துரைக்கு தேர்வாகியுள்ள 10 படங்களில் பெயர்கள் வெளிவந்துள்ளது. அது என்ன படம், எந்த ஓ.டி.டி தளங்களில் உள்ளது என்பதை அங்குநாம் பார்ப்போம்.

Belfast, CODA, Don’t Look Up, Drive My Car,Dune,King Richard, Licorice Pizza, Nightmare Alley, The Power of the Dog,West Side Story ஆகிய 10 படங்கள் தான் தேர்வாகியுள்ளது.

ஆஸ்கர் விருது  தகுதி பெற்ற படங்கள் எவை? எந்தெந்த OTT தளங்களில் அவற்றைக் காணலாம்?: விரிவான பட்டியல் இங்கே!

இந்த பத்து படங்களுடன் சேர்ந்து ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகிய மற்ற படங்கள் எவை, எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் உள்ளது என்பதை பார்ப்போம்.

Belfast - TBA, CODA - Apple TV+, Don’t Look Up - Netflix, Drive My Car - TBA, Dune - YouTube and Google Play, King Richard - HBO max,Licorice Pizza - TBA,Nightmare Alley - Hulu and HBO max,The Power of the Dog - Netflix, West Side Story - TBA, Being the Ricardos - Prime, Tick, Tick … Boom! - Netflix, The Tragedy of Macbeth - Apple TV+, The Eyes of Tammy Faye - Hotstar, The Lost Daughter - Netflix.

Parallel Mothers - TBA, Spencer - Bookmyshow streaming, The Worst Person in the World - TBA, Encanto - Hotstar,Luca - Hotstar,The Mitchells vs. the Machines - Netflix, Raya and the Last Dragon - Hotstar,Cruella - Hotstar, Cyrano - TBA,Tick, Tick … Boom - Netflix.

Coming 2 America - Prime,House of Gucci - Vudu, No Time to Die - TBA, Free Guy - Hotstar, Shang-Chi and the Legend of the Ten Rings - Hotstar, Spider-Man: No Way Home - TBA, Four Good Days - Hulu, Lunana: A Yak in the Classroom - TBA, Flee - TBA, The Hand of God - Netflix ஆகிய ஓ.டி.டி தளங்களில் இந்த படங்களை பார்க்களாம்.

banner

Related Stories

Related Stories