சினிமா

அவெஞ்சர்ஸ் படத்தில் அயர்ன்மேன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அவெஞ்சர்ஸ் படத்தில் அயர்ன்மேனாக நடித்து மக்கள் மனங்களை கவர்ந்தவர் ராபர்ட் டௌனி ஜூனியர். அயன்மேன் கதாப்பாத்திரத்தில் நடிக்க ரூ.524 கோடி வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவெஞ்சர்ஸ் படத்தில் அயர்ன்மேன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

அவெஞ்சர்ஸ் படத்தில் அயர்ன்மேனாக நடித்து மக்கள் மனங்களை கவர்ந்தவர் ராபர்ட் டௌனி ஜூனியர். ‘ஹாலிவுட் ரிப்போர்ட்டர்’ செய்திகளின் படி ,இன்பினிட்டி வார் திரைப்படத்தில் நடித்ததற்காக 75 மில்லியன் யூ.எஸ் டாலர், இந்திய மதிப்பில் தோராயமாக 524 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.

மேலும், ஸ்பைடர் மேன் திரைப்படத்தில் நடித்ததற்காக நாளொன்றுக்கு 5 மில்லியன் டாலர் சம்பளமாக பெற்றுள்ளார். ஹாலிவுட் திரையுலகில் 20 மில்லியன் டாலர் சம்பளம் வாங்கும் வெகுசில நடிகர்களில் இவரும் ஒருவர்.

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் தற்போது உலகெங்கும் பாக்ஸ் ஆபீஸ் சாதனை புரிந்து வருகிறது. வெளியான ஐந்தே நாளில் ரூ.8000 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

banner

Related Stories

Related Stories