உலகம்
கருப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர்களின் விவரங்களை அளிக்க சுவிஸ் வங்கி முடிவு!
வரி செலுத்துவதில் இருந்து தப்புவதற்காக சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் பலர் கோடிக்கணக்கில் கருப்பு பணத்தை பதுக்கிவைத்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய அரசு, பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கருப்பு பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்களின் விவரங்களை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது சுவிஸ் வங்கிகள்.
இது தொடர்பாக, இந்தியா, சுவிட்சர்லாந்து இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, சுவிஸ் வங்கியில் கருப்பு பணத்தை பதுக்கியுள்ள 50 இந்தியர்களின் விவரங்களை அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!