Viral
நீரிழிவு நோய்க்கு கோதுமை சிறந்த தீர்வா? அரிசிக்கும் கோதுமைக்கான வித்தியாசம் என்ன? - மருத்துவர் விளக்கம்!
நீரிழிவு நோய்க்கு (Diabetes) ஆளானவர்களுக்கும், அந்நோய் வராமல் இருக்கவும் உகந்த உணவாக கோதுமையே கருதப்பட்டு வருகிறது. அரிசியில் மாவுச்சத்து (carbohydrate) அதிகம் இருப்பதன் காரணமாக கோதுமை அதிகளவில் பயன்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் நீரிழிவு நோய்க்கு கோதுமைதான் சிறந்த தீர்வா என்ற கேள்வியை முன்வைத்து அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார் சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் ஃபருக் அப்துல்லா.
இது தொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர்,
கோதுமை Vs அரிசி எதில் அதிக மாவுச்சத்து (carbohydrate) இருக்கிறது? 100 கிராம் கோதுமையில் 71 கிராம் கார்ப்ஸ் இருக்கிறது. அதே 100 கிராம் அரிசியில் 79 கிராம் கார்ப்ஸ் இருக்கிறது.
கலோரி வகையில், 100 கிராம் அரிசியில் 358 கிலோ கலோரி கிடைக்கிறது. 100 கிராம் கோதுமையில் 339 கிலோ கலோரி கிடைக்கிறது. ஆகவே கலோரி கணக்கிலும் மாவுச்சத்து கணக்கிலும் அரிசிக்கு கோதுமை சிறிதும் சளைத்ததல்ல. பிறகு ஏன் கோதுமை பரிந்துரைக்கப்படுகிறது?
தமிழர்களுக்கு அரிசி பிடிக்கும். ஆனால் கோதுமை அவ்வளவாக பிடிக்காது. ( என்று நினைத்தது தப்பாகிவிட்டது) அரிசியை விட கோதுமையை சாப்பிடச் சொன்னால் குறைவாக சாப்பிடுவார்கள். அதனால் சர்க்கரை கன்ட்ரோல் ஆகும் என்ற நினைப்பில் "கோதுமை" பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் நடந்தது என்ன? எனக் குறிப்பிட்டு கோதுமையில் உள்ள ஒவ்வாமை குறித்தும் பேலியோ உணவு முறையின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவது குறித்தும் தரவுகளுடன் விளக்கியுள்ளார்.
அதன் விவரம் பின்வருமாறு:-
Also Read
-
நீதித்துறையை விமர்சித்த சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு! : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
-
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மிக பெரிய வரலாறு இது" - அமைச்சர் துரைமுருகன் பெருமிதம் !
-
”அரசாங்கத்தின் மூலதனம் பொதுப்பணித்துறை” : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
"கேள்வி கேட்பது தேசத்துரோகமாக கருதப்பட்டால் ஜனநாயகம் இருக்காது" - பாஜக அரசுக்கு முதலமைச்சர் கண்டனம் !
-
"ஆளுநர்கள் மசோதாக்கள் மீது தங்களது தனி விருப்பத்தை பயன்படுத்துகின்றனர்" - உச்சநீதிமன்றம் அதிருப்தி !