Viral
இணையத்தைக் கலக்கும் தன்பாலின காதலர்களின் pre-wedding போட்டோஷூட்! (ALBUM)
இந்தியாவில் தன்பாலின உறவு கொண்டால் சட்டப்பிரிவு 377-ன் படி ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனைக்கு உள்ளாவார்கள் என்கிற நிலை முன்னர் இருந்து வந்தது.
கடந்தாண்டு இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அரசியல் சட்டத்தின் 377-வது பிரிவை ரத்து செய்து, தன்பாலின உறவு சட்டவிரோதமானது அல்ல என தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பு தன்பாலின உறவு ஆதரவாளர்களுக்கு (LGBT) மகிழ்ச்சி அளித்தது. இந்தத் தீர்ப்புக்கு பிறகு இந்தியாவில் ஒருபாலின திருமனங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த ஒருபாலின காதலர்கள் அப்துல் ரஹீம் மற்றும் நிவேத் அந்தோணி என்பவர்கள் திருமணம் செய்து கொள்ளவுள்ளார்கள்.
இதற்காக இவர்கள் இருவரும் திருமணத்துக்கு முன்னதாக எடுக்கப்படும் pre-wedding போட்டோஷூட் எடுத்துகொண்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Also Read
-
நமக்காக தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்!
-
சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட திட்டம் - நவீன வசதிகளுடன் ரயில் நிலையங்கள் : ரூ.250.47 கோடி ஒப்பந்தம்!
-
அமைச்சர் பதவியை பறிக்கும் மசோதா : ஒன்றிய அரசின் திட்டத்திற்கு செக் வைத்த இந்தியா கூட்டணி!
-
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தொடரும் பாலியல் குற்றச்சாட்டு : போராடிய மாணவர்கள் மீது தடியடி!
-
25 ஆண்டுகள் - பிரதமர் மோடியின் அடையாளம் இதுதான் : முரசொலி தலையங்கம்!