Viral
“இசையின் கவிதைகள் ஒரு வாகான நைலான் கயிறு”- விக்னேஷ் சி செல்வராஜ் | நான் ஆனது எப்படி?
அமேஸான் கிண்டில் நிறுவனம் நடத்திய 'Pen To Publish 2018' போட்டியில், தமிழ் மொழிக்கான குறும்படைப்பு பிரிவில் வெற்றி பெற்ற விக்னேஷ் சி செல்வராஜ் உடன் இன்றைய ‘நான் ஆனது எப்படி?’ நேர்காணல்.
கவிஞர் இசையின் கவிதைகளை முன்வைத்து விக்னேஷ் எழுதிய ‘தேனாம்பேட்டையின் பீக் ஹவர் சிக்னலில் குத்தாட்டம் போடச்செய்யும் இசை’ எனும் கிண்டில் மின்னூல் கட்டுரைக்காக அவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில், கவிதைகள் குறித்தும், கவிஞர் இசை குறித்தும், அவரது வாசிப்பு ஆர்வம் குறித்தும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
Also Read
-
கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை... சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கிய மேயர் பிரியா !
-
120- க்கும் மேற்பட்ட தொலைந்த மொபைல் போன்களை மீட்டெடுத்த ரயில்வே துறை... சாத்தியமானது எப்படி ?
-
"SIR குறித்து மக்கள் ஏமாந்துவிடாமல் எச்சரிக்கை மணியடிப்பது மிகமிகத் தேவை" - தி.க தலைவர் கி.வீரமணி !
-
Reels மோகம் : தண்டவாளத்தில் 2 நண்பர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!
-
2026-ல் “திராவிட மாடல் 2.0 தொடங்கியது!” என்பதுதான் தலைப்புச்செய்தி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!