Viral
அதென்ன ‘இயற்கை விவசாயம்’? - பேச்சு பேச்சா இருக்கனும்
"மக்கள் மனசுல நாங்க தான் இருக்கோம்" எனச் சொல்லிக்கொண்டு சிலர் செய்யும் அக்கப்போர்களை தாங்கிக்கொள்ள முடியாத ஒரு 90’ஸ் கிட், கடந்த வாரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் பின்புலங்களை எழுத்தாளர் மதிமாறன், பத்திரிகையாளர் வரவணை செந்தில் ஆகியோரிடம் கேட்டுத் தெரிந்துகொள்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் "இயற்கை விவசாயம்" என்ற பெயரில் நடக்கும் மோசடிகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டுள்ளது. மேலும், அரசு மருத்துவமனைகளின் தற்போதைய நிலைமை, ஏழுதமிழர் விடுதலை, புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் அதிகார விவகாரம், மோடியின் பொய்கள், திராவிடத்தை ரவீந்திரநாத் தாகூர் அறிந்த விதம் ஆகியவையும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
Also Read
-
“தி.மு.க-காரன் சிங்கில் டீயை குடித்துவிட்டு பம்பரமாக வேலை செய்வான்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர்!
-
தமிழ்நாடு முழுவதும் குறள் வாரவிழா : சிறப்பு காணொலியை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோ கைது : “ஒரு போர்க் குற்றமாகும்...” - முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
ஒன்றிய பா.ஜ.க அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது சென்சார் போர்டு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
அரசு சேவைகள் இனி மக்களின் விரல் நுனியில் : “நம்ம அரசு” whatsapp Chatbot சேவை தொடக்கம்!