Tamilnadu
Engineer-களின் கவனத்திற்கு... ஐக்கிய அரபு அமீரகம், சார்ஜாவில் வேலை... தமிழ்நாடு அரசு அறிவிப்பு - விவரம் !
ஐக்கிய அரபு அமீரகம், சார்ஜாவில் பணிபுரிய Marketing Engineer, Production Engineer, Machine Shop Turner, Milling machine Operator, Steel Structural fabricator, Assistant Fabricators, Mechanical Helpers, Instrument Technicians, CNC Laser Cutter Machine Programmer cum operator, Heavy Duty Bus Driver மற்றும் Fork Lift Driver ஆகிய பணிகளுக்கான ஆட்கள் தேவைப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணபிக்கலாம்
ஐக்கிய அரபு அமீரகம், சார்ஜாவில் பணிபுரிய Marketing Engineer, Production Engineer, Machine Shop Turner, Milling machine Operator, Steel Structural Fabricator, Assistant Fabricators, Mechanical Helpers, Instrument Technicians, CNC Laser Cutter Machine Programmer cum operator, Heavy Duty Bus Driver மற்றும் Fork Lift Driver தேவைப்படுகிறார்கள்.
Diploma in Mechanical Engineer மற்றும் ITI தேர்ச்சி பெற்று 6 வருட பணி அனுபவத்துடன் 30 முதல் 44 வயதுக்கு உட்பட்ட
* Marketing Engineer பணிக்கு ரூ.64,000/- முதல் ரூ. 69,000/- வரை,
* Production Engineer ரூ.64,000/-,
* Machine Shop Turner ரூ.40,000/-,
* Milling machine Operator ரூ.42,000/-,
* Steel Structural Fabricator (Required Gulf Experience) ரூ.55,000/-முதல் ரூ. 59,000/- வரை,
* Assistant Fabricators (Required Gulf Experience) ரூ.34,000/-,
* Mechanical Helpers ரூ.27,000/-, Instrument Technicians ரூ.55,000/-,
* CNC Laser Cutter Machine Programmer cum operator+ VMC + HMC Lathe Operator (Required Gulf Experience) ரூ.52,000/-,
* Heavy Duty Bus Driver ரூ.51,000/- , Fork Lift Driver (Dubai License) ரூ.40,000/- மற்றும்
* Press Tool Sheet metal Die maker ரூ.43,000/-வரை மாத ஊதியமாக வழங்கப்படும். மேலும் உணவு மற்றும் இருப்பிடம், வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.
மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்தப்பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ. 35,400/- மட்டும் செலுத்தினால் போதும். இப்பணிகளுக்கான நேர்காணல் 22.01.2025 அன்று காலை 9.00 மணி முதல் நடைபெற உள்ளது. எனவே, விருப்பம் உள்ளவர்கள் (Resume, Passport Original & Copy) Aadhar Copy Photo ஆகியவற்றுடன் கீழ்கண்ட முகவரிக்கு நேரில் அணுகவும்:
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்
(தமிழ்நாடு அரசு நிறுவனம்)
ஒருங்கினைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம்,
42, ஆலந்தூர் ரோடு, திரு.வி.க. தொழிற்பேட்டை,
கிண்டி சென்னை -32
கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் இணையதளம் www.omcmanpower.tn.gov.in மற்றும் தொலைபேசி எண் 044-22502267 , whatsapp எண் 9566239685 வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!