Tamilnadu
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் களத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. புகைப்படத் தொகுப்பு இங்கே!
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தொகுதி முழுவதும் இன்று சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
பெரிய வலசு, பாரதி தியேட்டர், சக்தி ரோடு, பேருந்து நிலையம், மெட்ராஸ் ஹோட்டல், மஜீத் வீதி உள்ளிட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். இதன் புகைப்பட தொகுப்புகளை இங்கு பார்ப்போம்:-
Also Read
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
தீபாவளி பண்டிகை : சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் - கிளாம்பாக்கத்தில் ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர்!
-
இதற்கெல்லாம் பதில் வருமா? : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு கேள்வி எழுப்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தீபாவளிக்கு அடுத்தநாள் பொதுவிடுமுறையா? : தமிழ்நாடு அரசின் அறிவிப்பு என்ன?