Tamilnadu
தி.மு.க சார்பில் ஊடக விவாதங்களில் கலந்து கொள்வோர்.. 43 பேர் கொண்ட பெயர் பட்டியல் வெளியீடு: முழு விவரம்!
தி.மு.கவில் உள்ள மாணவரணி, இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட அனைத்து அணிகளிலும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு அண்மையில் அறிவிப்புகள் வெளியானது. இந்நிலையில் ஊடக விவாதங்களில் கலந்து கொள்வோர்களின் பெயர் பட்டியலை தி.மு.க தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
1.முனைவர் க.பொன்முடி
2. திரு. ஆர்.எஸ்.பாரதி
3. திரு. டி.கே.எஸ். இளங்கோவன்
4. பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
5. திரு. தங்கம் தென்னரசு
6. திரு.எஸ். ஆஸ்டின்
7. முனைவர் கோவி.செழியன்
8. திரு. தமிழன் பிரசன்னா
9. திரு.இள.புகழேந்தி
10.திரு.சிவ.ஜெயராஜ்
11. திரு. பி.டி. அரசகுமார்
12. வழக்கறிஞர் இ.பரந்தாமன்
13. கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி
14. கவிஞர் சல்மா
15. வழக்கறிஞர் சித்திக்
16. டாக்டர்.சையது ஹபீஸ்
17. முனைவர் சபாபதிமோகன்
18. டாக்டர் கனிமொழி சோமு
19. கவிஞர் தமிழ்தாசன்
20.திரு.சி.வி.எம்.பி. எழிலரசன்
21. வழக்கறிஞர் இரா. ராஜீவ்காந்தி
22.திரு தமிழ் கா.அமுதரசன்
23.கவிஞர் மனுஷ்யபுத்திரன்
24. திரு. கம்பம் பெ. செல்வேந்திரன்
25.டாக்டர் கலாநிதி வீராசாமி
26.வழக்கறிஞர். சூர்யா வெற்றிகொண்டான்
27.வழக்கறிஞர் வி. வைத்தியலிங்கம்
28. திரு. வி.சி.சந்திரகுமார்
29.திரு. வி.பி. கலைராஜன்
30.வழக்கறிஞர் அ.சரவணன்
31. வழக்கறிஞர் மனுராஜ் சண்முகசுந்தரம்
32.திரு. கார்த்திகேய சிவசேனாபதி
33. திரு எம்.எம். அப்துல்லா
34.காசி முத்துமாணிக்கம்
35.வழக்கறிஞர் ப. மதிவாணன்
36.திரு.சேலம் தரணிதரன்
37.திரு. குடியாத்தம் குமரன்
38.திருமதி. விஜிலா சத்தியானந்த்
39.திரு. மதுரை பாலா
40.திரு.விக்கி
41. செல்வி.பத்மபிரியா
42.செல்வி டாக்டர்.யாழினி
43.வழக்கறிஞர் புகழ்காந்தி
Also Read
-
"பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அதிமுகவே முழுமையாக ஒப்புக்கொள்ளவில்லை" - முரசொலி விமர்சனம்.
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!