Tamilnadu

“முதல்வர் மு.க.ஸ்டாலின் கழகத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்”: இன்று பொதுக் குழு கூடுகிறது!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15வது பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ள தகுதியுள்ள ஒன்றிய - நகர - நகரிய - பேரூர் - பகுதிக் கழகச் செயலாளர்கள், மாவட்ட, மாநகரக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு - பொதுக்குழு உறுப் பினர்கள் அடங்கிய புதிய பொதுக்குழுக் கூட்டம் இன்று (9.10.2022 ஞாயிற்றுக்கிழமை), காலை 9 மணிக்கு, சென்னை, அமைந்தகரை, பச்சை யப்பன் கல்லூரி எதிரில் உள்ள “செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன்சென்டரில்” நடை பெறுவதறிவோம்.

பொதுக்குழுவில் முக்கிய நிகழ்வாக - தி.மு.கழகத் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் நான்கு தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும். இப்பொறுப்புகளுக்கான வேட்புமனுக்கள், தலைமைக் கழகத்தில் 7ம் தேதி அன்று பெற்றுக்கொள்ளப்பட்டது.

கழகத் தலைவர் பொறுப்புக்கு தமது வேட்பு பொறுப்புக்கு துரைமுருகன் அவர்களும், பொரு மனுவினைத் தாக்கல் செய்திடப் புறப்பட்ட ளாளர் பொறுப்புக்கு டி.ஆர்.பாலு அவர்களும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், முன்னதாக வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இன்று காலை கூடும் கழகப் பொதுக்குழுவில் - ஆகியோரது நினைவிடங்களில் தமது வேட்பு மனு தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படும் படிவத்தினைவைத்து -மலர்தூவி வணங்கினார்.

ஆணையாளர், கழகத் தலைவர் தேர்தல் குறித்த அதனைத் தொடர்ந்து, கழக முன்னணியினர் சூழ, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில், அறிவிப்பையும், தேர்தல் முடிவினையும் தமது வேட்பு மனுவினைத் தாக்கல் செய்தார். வெளியிடுவார்.

தி.மு.க. தலைவராக - பொதுக்குழுவினரால் முதல்வர் அவர்கள், வேட்புமனுத் தாக்கல் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப் செய்ததைத் தொடர்ந்து- கழகப்பொதுச் செயலாளர் தேர்வுசெய்யப்படுகிறார்.

Also Read: “அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி” - சிறந்த சிந்தனையாளர்களின் பட்டியலில் முதல்வர் கட்டுரை: Hindustan Times!