Tamilnadu
சென்னையில் 200 வார்டுகளின் முடிவுகளும் அறிவிப்பு.. அ.தி.மு.கவுக்கு பலத்த அடி - முழு விவரம் இங்கே!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் தி.மு.க தனிப்பெரும்பான்மையாக 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது.
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 153 இடங்களில் வெற்றி பெற்று மாநகராட்சியை தி.மு.க தன்வசமாக்கியுள்ளது.
தி.மு.கவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 13 இடங்களில் வென்றுள்ளது. சி.பி.ஐ.எம் 4 இடங்களிலும். சி.பி.ஐ 1 இடத்திலும் வென்றுள்ளது.
அ.தி.மு.க 15 இடங்களில் மட்டும் வென்றுள்ளது. சென்னை மாநகராட்சியில் ஒரு வார்டில் பா.ஜ.க வெற்றிபெற்றுள்ளது. 13 வார்டுகளில் சுயேட்சைகளும், மற்ற கட்சிகளும் வென்றுள்ளன.
Also Read
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!
-
ஆதாரை ஆவணமாக ஏற்கக் கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக வாதிட்ட பாஜக - உச்சநீதிமன்றத்தின் பதில் என்ன?
-
"வரும் தேர்தலில் 3-ம் இடத்துக்கு விஜய்க்கும் சீமானுக்கும்தான் போட்டி" - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !