Tamilnadu
பேருந்து படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள்.. தொடர் விழிப்புணர்வில் டிராஃபிக் போலிஸார்.. குவியும் பாராட்டு
சமீபகாலமாக சென்னை பெருநகரில் மாணவர்கள் பேருந்துகளில் படிக்கட்டில் பயணம் செய்வது அதிகரித்து வருகிறது. இதனைப்பற்றிய காவல் ஆணையரின் அறிவுறுத்தலின்படி சென்னை பெருநகரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு படிக்கட்டில் பயணிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி சென்னை போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கடந்த மூன்று நாட்களாக சென்னையின் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மாணவர்கள் நல்ல விழிப்புணர்வை பெற்று பயனடைந்து வருகின்றனர். மேலும் தமிழக காவல்துறையின் இந்த முன்னெடுப்பு பெற்றோர்களிடையேவும் வரவேற்பை பெற்றுள்ளது.
Also Read
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!
-
தமிழ்நாடு திறன் பதிவேடு (AI Powered TNSKILL Registry) ! : துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்!