Tamilnadu
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய மு.க.ஸ்டாலின்! #MKStalin4TN
கடலூர் மாவட்டத்தில் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை நிவாரண உதவியாக வழங்கினார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
சேலத்தில் நடைபெற்ற விவசாயிகள் ஆதரவு கண்டன ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர், சாலை வழியாகக் கடலூர் மாவட்டத்திற்கு வந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வழி நெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், புரெவி புயலால் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள சமுதாயக் கூடத்தில் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
வெள்ள பாதிப்பு பகுதிகளை, வெள்ள நீரில் இறங்கிப் பார்வையிட்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
Also Read
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயிலா? - பரவும் வதந்திக்கு TN Fact Check விளக்கம்!
-
“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!
-
பா.ஜ.க-வின் Fake ID தான் அ.தி.மு.க : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
-
புதிய மேம்பாலம் திறப்பு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு வரை... முதலமைச்சரால் விழாக் கோலமான மதுரை - விவரம்!
-
விழுப்புரம் ரூ.119.70 கோடி : 9,230 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!