Tamilnadu
சென்னையில் அனல் காற்றுக்கு அடுத்த 3 நாட்கள் லீவு!
வடமேற்கு மற்றும் மேற்கு திசையில் வீசும் வறண்ட காற்றால், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்றும், இது இயல்பை விட 5 டிகிரி அதிகமாகக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனல் காற்று வீசுவதால், பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அனல் காற்று வீசாது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Also Read
-
“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!