Tamilnadu
ஏப்ரல் 19-ல் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் ஏப்ரல் 19-ம் தேதி வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. காலை 9.30 மணிக்கு முடிவுகள் இணையதளங்களில் வெளியாகும்.
tnresults.nic.in , dge1.tn.nic.in , dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். கடந்த ஆண்டை போல முதல் மூன்று இடங்களைப் பெற்ற மதிப்பெண் பெற்ற மாணவர்களின் தகவல் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படாது.
ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டதால், தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முன்னர் அறிவித்தபடி முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
Also Read
-
ரூ.209.18 கோடியில் 20 சமூகநீதி விடுதிகள், 37 பள்ளிக் கட்டடங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“‘ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை’ இந்தி மொழிபெயர்ப்பு நூல்!” : முதலமைச்சர் வெளியிட்டார்!
-
அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
”சமூக வலைத்தளங்களில் நீதிபதிகளையும் விட்டு வைப்பதில்லை” : நீதிபதி செந்தில்குமார் கருத்து!
-
நாகை மீனவர்கள் மீது தாக்குதல் : இலங்கை கடற்கொள்ளையர்கள் அராஜகம்!