Tamilnadu
பொள்ளாச்சி விவகாரம்; மதுரை தமுக்கம் மைதானத்தில் போராட்டம்
நாடு முழுவதும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கக் கோரி கல்லூரி மாணவிகள் பலரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரையில் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் தமுக்கம் மைதானம் அருகே திரண்டு குற்றவாளிகளுக்கு விரைவாகவும், அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென மாணவர்கள் குவிந்ததால், அங்கு 200க்கும் அதிகமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை கண்டித்து மதுரை தமுக்க மைதானத்தில் மாணவர்கள் போராட்டம் நடைப்பெற்று வருகின்றது.
நாடு முழுவதும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கக் கோரி கல்லூரி மாணவிகள் பலரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரையில் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் தமுக்கம் மைதானம் அருகே திரண்டு குற்றவாளிகளுக்கு விரைவாகவும், அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென மாணவர்கள் குவிந்ததால், அங்கு 200க்கும் அதிகமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!