Sports
டோனியின் அறிவுரைகள் எனக்கு எப்போதும் உதவியுள்ளது - யுஸ்வேந்தர சாஹல் பேட்டி !
இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்தர சாஹல் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில், தனது முதல் போட்டியிலிருந்து தற்போது வரை களத்தில் தான் தவறான முடிவுகளை எடுக்கும் பொழுதெல்லாம் மூத்த வீரர் எம்.எஸ். டோனி அவராக முன்வந்து சரியான ஆலோசனை கொடுப்பார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் டோனியின் அறிவுரைகள் எப்போதும் தனக்கு உதவி உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் எப்போதும் டோனியின் பேச்சுக்கு மரியாதை கொடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் டோனியின் ஆலோசனையை இந்திய அணியின் அனைத்து வீரர்களும் கேட்பார்கள் எனவும் தெரிவித்தார்.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!