Politics
காசி தாத்தா - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு!
தி.மு.க.வின் மூத்த உறுப்பினரான சோழவந்தான் காசி (80) என்பவர், கழகத்துடனான அரை நூற்றாண்டு நினைவுகளை பகிர்ந்துகொள்ளும் வகையில், இன்று (நவ.5) எதிர்க்கட்சித் தலைவரும், கழக இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்தார்.
இது குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது,
“கழகத்தின் மூத்த உடன்பிறப்பு காசி தாத்தாவை இன்று சந்தித்தோம். முரசொலியை அரசியல் அரிச்சுவடியாக்கி இன்று வரை கொள்கை உறுதியோடு பயணிக்கும் காசி தாத்தா நம் கழகத்தின் பெருமை!
50 ஆண்டுகளுக்கு மேலாக தான் பெற்ற உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் - மாநாட்டிற்காக அவர் அச்சடித்த போஸ்டர்கள் - பத்திரப்படுத்திய கலைஞரின் கடிதங்கள் - கருப்பு, சிவப்பு திருமண அழைப்பிதழ்கள் என்று கழக வரலாற்றைச் சேமித்து வைத்திருக்கிறார் காசி தாத்தா.
கலைஞரின் உடன்பிறப்புகளுக்கே உரிய வேகமும் - துணிச்சலும் காசி தாத்தாவிடம் இன்றும் சற்றுக்கூட குறையவில்லை. அவரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி கொள்கிறோம்!”
Also Read
-
விருது விழாவா… தரவரிசைப் போட்டியா... மாணவர்களை பந்தாடும் த.வெ.க!
-
நூல்கள் தேவைப்பட்டால் அண்ணா அறிவாலயத்திற்குக் கடிதம் எழுதலாம்! : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
“வெறும் கொடியேந்தி நிற்பவர்களல்ல; கொள்கையேந்தி வாழ்பவர்கள்தான் தி.மு.க.வினர்” : மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக இன்னும் வாய்த்திறக்காமல் இருக்கும் சோப்ளாங்கி தவெக அரசு : உதயநிதி கேள்வி!
-
ஊழல்.. ஊழல்... : த.வெ.க அரசின் அடுத்த ஊழல் வெற்றி சைக்கிள் திட்டம்!