Politics
சட்டப் பேரவையில் இன்று(2/7/2019) - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்
2/7/2019 அன்று கூடிய சட்டப்பேரவையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் நிலவி வரும் நீட், முன்னேறிய வகுப்பினரின் 10% கல்வி இட ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்த கேள்விகளை முன்வைத்தார். இதைத்தொடர்ந்து தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதிகளில் இருக்கும் பிரச்னைகளையும், கோரிக்கைகளையும் முன்வைத்தனர். 2/7/19 அன்று தி.மு.க-வினர் சட்டப்பேரவையில் தொடுத்த கேள்விக் கணைகளின் மொத்த தொகுப்பை இந்தக் காணொளியில் காணலாம்.
Also Read
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?