Politics
BSNL நிறுவனம் வீழ்த்தப்படும் கதை! | கமுக்கம்
இந்தியாவின் தொலைத்தொடர்பு வளர்ச்சிக்கு மிக முக்கியப் பங்கு வகித்த BSNL நிறுவனத்தை மூடத் திட்டமிட்டுள்ளது. அரசு நிறுவனங்களையும், அதன் வளர்ச்சியையும் முடக்கிவிட்டு, தனியார் நிறுவனங்களின் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாக வைத்துக்கொண்டு செயல்படுகிறது பா.ஜ.க அரசு. இதற்கு பின்னணியில் இருக்கும் அரசு விரோத செயல்பாடுகள் எந்த அளவிற்கு நாட்டின் வளர்ச்சிக்கும், நாட்டு மக்களுக்கும் ஆபத்தானவை என புலனாய்வு விவரங்களுடன் விளக்குகிறது இந்தத் தொகுப்பு.
Also Read
-
“த.வெ.க பொறுக்கிகளால் பெண் போலீசாருக்கே பாதுகாப்பில்லை” : தி.மு.க IT Wing கண்டனம்!
-
அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சபாநாயகரிடம் தி.மு.க கடிதம்!
-
“தி.மு.க முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுகிறது!” : கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!
-
“பேரறிஞர் அண்ணா என்றும் நம்மை வழிநடத்துவார்! வாழ்க அண்ணாவின் புகழ்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுங்கள்! - முரசொலி தலையங்கம்!